Tuesday, October 10, 2017

இது போன்று ஒரு நடத்துனரை பார்ப்பது அறிது

Image may contain: 1 person, sittingநண்பர்களே நான் நேற்று 08/10/2017 இரவு கும்பகோணம் முதல் சென்னை வரை பயணம் செய்தேன் அப்பேருந்தின் எண் TNSTC 0429 22:30
நடத்துனர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் செயல் பயணிகள் அனைவரையும் கவர்ந்தது காரணம் பயணம் தொடங்கும் முன் நடத்துனர் கூறிய வாக்கியம்
"அன்பிற்குறிய பயணிகளே அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்கள் பயணம் இனிதாய் முடிய என் வாழ்த்துக்கள் " என்றார்
சிரித்த முகம்
கோபம் படாமல் பேசுதல்
சரியான சில்லரை கொடுத்து பயணசீட்டு பெருபவருக்கு மறவாமல் நன்றி கூறுதல்
பயணம் முடித்து இறங்கும் போது "மீண்டும் ஒரு இனிய பயணத்தில் சந்திப்போம்"
என்றார் இது போன்று ஒரு நடத்துனரை பார்ப்பது அறிது என்பதால் பதிவிடுகிறேன்
அவரின் அனைத்து பயணங்களும் சிறக்க வாழ்த்துகிறேன்
நன்றி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval