இந்தப் பாலத்தை வரும்த 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் பாலம் திடீரென அரை அடி கீழே இறங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் பாலத்தின் தார் இணைப்பு பகுதி அரை அடி ஆழத்திற்கு கீழே இறங்கியுள்ளது. 2 நாள் மழைக்கே பாலம் அரை அடி இறங்கியுள்ளது. திறக்கப்படுவதற்கு முன்பே பாலம் கீழே இறங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
courtesy;oneIndia
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval