Showing posts with label நாடு தழுவிய ஸ்டிரைக். Show all posts
Showing posts with label நாடு தழுவிய ஸ்டிரைக். Show all posts

Tuesday, September 1, 2015

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நாடு தழுவிய ஸ்டிரைக்

Strikeஇந்தியா முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பொது வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்திய அளவில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 20 கோடி ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.