Showing posts with label நிழற்குடை. Show all posts
Showing posts with label நிழற்குடை. Show all posts

Friday, September 29, 2017

கட்டிமுடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் பெயர்ந்து விழுந்த பேருந்து நிழற்குடை!


கட்டிமுடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் பெயர்ந்து விழுந்த பேருந்து நிழற்குடை! கோவை அருகே ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை அடியோடு பெயர்ந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

கோவையில் எட்டிமடை அருகே மகேந்திரமேடு என்ற இடத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.