Showing posts with label நோன்புப் பெருநாள் 2015. Show all posts
Showing posts with label நோன்புப் பெருநாள் 2015. Show all posts

Friday, July 17, 2015

அதிரையில் இன்று E.C.R.சாலையில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

இன்று      18/07/2015     சனிக்கிழமை காலை        அஸ்ரப்தீன் பிர்தவ்சி 
 பயானுடன் நோன்புப் பெருநாள் தொழுகை E.C.R.சாலையில் உள்ள   தவ்ஹீது பள்ளி  வளாஹத்தில்  அதிரையர்கள் திரளாக வந்து தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.