Showing posts with label நோபல் பரிசு பறிக்கப்படாது. Show all posts
Showing posts with label நோபல் பரிசு பறிக்கப்படாது. Show all posts

Friday, September 8, 2017

ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்படாது ; அறிவிப்பு வெளியானது..

ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்பட வேண்டும் என்ற கோஷமும் உயர்ந்து உள்ள அதேவேளை ஆங்சாங் சூகியின் நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்று 3 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் Change.org என்ற இணையதளத்தில் கையெழுத்திட்டு மனு வழங்கப்பட்டது