Showing posts with label பறவைக் காய்ச்சல். Show all posts
Showing posts with label பறவைக் காய்ச்சல். Show all posts

Tuesday, May 10, 2016

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல்: 1.5 லட்சம் கோழிகள் அழிப்பு

Image result for chicken imagesகர்நாடக மாநிலம் பீதரில் பறவை காய்ச்சல் காரணமாக 35 ஆயிரம் கோழிகள் இறந்தன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.5 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத் கிராமத்தில் ரமேஷ் குப்தா என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.