Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Thursday, March 22, 2018

பாலியல் பலாத்கார கும்பலிடம் இருந்து கத்தியைப் பிடுங்கி குத்திக் கொன்ற மாணவன்!

Image
ஆத்தூர் அருகே கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை காதலன் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையான நபர் காதல் ஜோடிகளை மிரட்டி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.