சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசிய சுகாதார கருவிகள் மேம்பாட்டுத் துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பால் சுத்தமானதா? அல்லது கலப்படமானதா? என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மின்சார இணைப்பு கொடுத்து இந்த கருவியின் ஒரு பகுதியை பால் உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பால் சுத்தமானதாக இருந்தால் அந்த கருவியில் பச்சை விளக்கு எரியும்.