மறக்க முடியாத மா மனிதர் ....கொடை வள்ளல் பி. எஸ். அப்துல் ரகுமான்
ETA , Ascon, Buhari - குழுமங்களின் நிறுவனரும், மனித நேயப் பண்பாளர், கல்வியாளர், கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்டவர், எண்ணிலடங்கா தமிழ் மக்களுக்கு தம் நிறுவனங்களின் மூலமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர், உலகளாவிய தொழில் தொடங்கி தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து சென்றவர் -- என பன்முகம் கொண்ட ஒரு சிறந்த சமூகவியலாளர்
