மறக்க முடியாத மா மனிதர் ....கொடை வள்ளல் பி. எஸ். அப்துல் ரகுமான்
ETA , Ascon, Buhari - குழுமங்களின் நிறுவனரும், மனித நேயப் பண்பாளர், கல்வியாளர், கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்டவர், எண்ணிலடங்கா தமிழ் மக்களுக்கு தம் நிறுவனங்களின் மூலமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர், உலகளாவிய தொழில் தொடங்கி தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து சென்றவர் -- என பன்முகம் கொண்ட ஒரு சிறந்த சமூகவியலாளர்
1. ராஜிவ்காந்தி அவர்களை கீழக்கரைக்கு அழைத்து வந்தவர்
2. எம்.ஜி.ஆர் யின் நெருங்கிய நண்பர்.
3. 'மேர நாம் அப்துல் ரஹ்மான்' என்ற பழமை பாட்டின் உருவம் இவர்தான்
4. எம்.ஜி.ஆர் தி.மு.க வில்இருந்து விலகி இவர் வீட்டிற்கு சென்று புது கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறினார் .அப்போது பி.ஸ்.ஏ அவர்களின் மனைவி வெத்தலை கொட்டை பாக்கு கொண்டு வந்து வாழ்த்தினார்கள். அப்போது இரு வெத்தலை ஓன்றோடு ஓன்று ஒட்டி இருந்தது அதில் உதித்ததுதான் இரட்டைஇலை சின்னம்.
5. எம்.ஜி.ஆரின் தொப்பி இவர் குடும்பம் போட்டதுதான். அதன்பின் M.G.R தொப்பி இல்லாமல் காட்சி தந்ததே இல்லை.
6. உலக டாப் 500 இஸ்லாமிய முக்கிய பிரமுகர்களிள் இவரும் ஒருவர்.
7. உலகம் சுற்றும் வாலிபன் படபிடிப்பிற்கு உதவி புரிந்தவரும்
இவர்தான்.

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval