Showing posts with label புதிய மொபைலுக்கு மாற்றுவது?. Show all posts
Showing posts with label புதிய மொபைலுக்கு மாற்றுவது?. Show all posts

Saturday, March 12, 2016

பழைய வாட்ஸ் அப் உரையாடல்களை எவ்வாறு புதிய மொபைலுக்கு மாற்றுவது?


apple-imessage-vs-whatsapp-which-messaging-application-reigns-supreme copyஉலகில் 100 கோடிக்கும் அதிகமானவர்களால் வாட்ஸ் அப் உபயோகிக்கப்பட்டு வருகிறது. பல முக்கிய தகவல்களை நாம் வாட்ஸ் அப் மூலமாக பரிமாறி வருகிறோம். அப்படி சேமித்து வைத்த முக்கியமான வாட்ஸ் அப் டேட்டாக்களை வேறு மொபைலுக்கு நாம் மாறும் போதும் நமக்கு தேவைப்படலாம், அந்த உரையாடல்களை எவ்வாறு புதிய மொபைலுக்கு மாற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம்.