Showing posts with label பெருமை. Show all posts
Showing posts with label பெருமை. Show all posts

Tuesday, March 6, 2018

தமிழர் ஒருவரால் நம் இந்தியா நாட்டிற்கு பெருமை

Image may contain: 2 people, people smilingசவுதி அரேபியாவில் உள்ள ஸ்பெயின் நாட்டு தூதரகத்தில், சுமார் 18 வருஷமாக வேலை செய்து வரும் கலீம் ஃகான் என்ற தமிழர் ஒருவரால் நம் இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது..!
ஸ்பெயின் நாட்டு தூதரகத்தில் நேர்மையாக வேலை செய்து கொண்டு இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தமிழரை பாராட்டுவோம்.