Showing posts with label போதையில். Show all posts
Showing posts with label போதையில். Show all posts

Monday, March 5, 2018

போதையில் ? கார் ஓட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி அட்டகாசம் மடக்கி பிடித்த இளைஞர்கள்


சென்னை பாரிமுனையில் மண்ணடி அருகே நேற்று இரவு சிறுவனுடன் ஒருவர் காரில் வந்துள்ளார். சிக்னலில் நின்ற அவரை பின் பக்கமாக வந்த கார் ஒன்று இடித்துவிட்டு ஓவர்டேக் செய்து சென்றுள்ளது.
யார் என பார்க்க சிறுவனுடன் காரை விட்டு இறங்கிய அவர் இடித்தவர்களை கேள்வி கேட்டுள்ளார். காரில் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள போதையில் இருந்ததாக கூறப்படுகின்றது. வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக திமிராக பேசி நாங்கள் மீடியா எனக் கூறியதோடு சிறுவனை F என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகின்றது.