Showing posts with label மதம் பிடித்த யானை. Show all posts
Showing posts with label மதம் பிடித்த யானை. Show all posts

Tuesday, February 27, 2018

மதம் பிடித்த யானையிடமிருந்து சாதுர்யமாக உயிர் தப்பிய பாகன்


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எட்டுமானூரில் திடீர் என மதம்பிடித்த யானையிடமிருந்து அதன் மேல் அமர்ந்திருந்த பாகன் சாதுர்யமாக பொதுமக்களின உதவியுடன்
உயிர் தப்பியுள்ளார். அதன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
எட்டுமானூரில் உள்ள கோவில் விழாவிற்கு வந்த யானைக்கு திடீர் என மதம் பிடித்து தும்பிக்கையை தூக்கிய படி கண்ணில் காண்பதை முட்டி தள்ளியது. இதை பார்த்தபொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.