அரசு மருத்துவமனை கை விட்ட புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர் , குவியும் பாராட்டுக்கள்!
வாயில் புற்று நோய் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இங்கு பார்க்க முடியாது என செந்திலை வெளியேற்றியுள்ளது.
இது மட்டுமல்லாமல் வீட்டின் உரிமையாளரும் நோய் மோசமானதை பார்த்து இடத்தை காலி செய்யக் கூறியுள்ளார்.
