Showing posts with label மனிதநேய மக்கள். Show all posts
Showing posts with label மனிதநேய மக்கள். Show all posts

Friday, January 15, 2016

மனிதநேய மக்கள் கலாச்சார பேரவையின் அமீரக மண்டல செயற்குழு கூட்டம்


இறைவனின் திருப்பெயரால்..
இன்று 15/01/2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மனிதநேய மக்கள் கலாச்சார பேரவையின் அமீரக மண்டல செயற்குழு கூட்டம் ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் H.ராசுதீன் அவர்கள் தலைமையிலும்  அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் முன்னிலையிலும் ஷார்ஜா மர்கஸில் நடைபெற்றது.