Showing posts with label மனிதநேயமற்ற செயல். Show all posts
Showing posts with label மனிதநேயமற்ற செயல். Show all posts

Friday, February 2, 2018

மனிதநேயமற்ற செயலை தடுக்காமல் கை தட்டி வேடிக்க பார்த்த பொதுமக்கள் - வீடியோ

கேரளா கொச்சி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இரண்டு பெண்கள் நடுரோட்டில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அதை அனைவரும் சுத்தி நின்று வேடிக்கை பார்த்ததோடு அடிக்கும் பெண்களை பாராட்டி ஊக்கமும் கொடுக்கின்றனர்