செப்.16: காலை 7.30 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து ( TN.45 N.3720 ) கரூர் டிப்போவை சேர்ந்த பஸ் கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செயதனர்.
அரியாங்குப்பம் அருகே பஸ் சென்ற போது பயணி ஒருவருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.