Showing posts with label மரண தண்டனை. Show all posts
Showing posts with label மரண தண்டனை. Show all posts

Monday, May 15, 2017

2 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


2 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புபல்லடம் அருகே விசைத்தறி தொழிலாளியை எரித்தும், அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்தும் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Friday, March 11, 2016

பீகாரில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை: நிதிஷ்குமார் அதிரடி

nitishபாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் மது விலக்கு வருகிற ஒன்றாம் தேதி முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட இருப்பதாகக் கூறினார்.