Showing posts with label மாணவர் ஒருவர் தற்கொலை. Show all posts
Showing posts with label மாணவர் ஒருவர் தற்கொலை. Show all posts

Tuesday, April 4, 2017

போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

​போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
மும்பையில் நட்சத்திர விடுதி ஒன்றின்  19-வது மாடியில் இருந்து கீழே குதித்து, 24 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.  

பெங்களூருவைச் சேர்ந்த அர்ஜூன் பரத்வாஜ் என்ற அந்த மாணவர் மும்பையில் தங்கி படித்து வந்துள்ளார்.