Showing posts with label மாணவர்கள் தற்கொலை:. Show all posts
Showing posts with label மாணவர்கள் தற்கொலை:. Show all posts

Sunday, March 18, 2018

இந்தியாவில் 2 ஆண்டுகளில் 26,500 மாணவர்கள் தற்கொலை:


Image may contain: one or more peopleஇந்தியாவில் 2 ஆண்டுகளில் 26,500 மாணவர்கள் தற்கொலை: தமிழகம் 2-வது இடம்
கடந்த 2014- 2016 காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 26,500 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.