Showing posts with label மிக நல்ல கருத்துக்கள். Show all posts
Showing posts with label மிக நல்ல கருத்துக்கள். Show all posts

Friday, January 8, 2016

சமூக மாற்றம் குறித்த மிக நல்ல கருத்துக்கள்.

Image result for clean city images1. வீட்டை சுத்தமாக வைக்கும் மக்கள், பொது இடத்தை சுத்தமாக வைக்காமல் போக காரணம்.
2. சுத்தம் என பெயர் வாங்கிய சிங்கப்பூரில், நமது இந்தியர்கள் வசிக்கும் லிட்டில் இந்தியா எப்படி இருக்கிறது என பாருங்கள்.
3. டிராபிக் சிக்னல் இருக்கும் போது வாகன ஓட்டிகளை கண்காணிக்க போலீஸ் எதற்கு. குப்பைதொட்டி இருக்கும்போது அதை சுற்றியும் மற்ற இடங்களிலும் வீச காரணம். விதிகளை மீறுபவதே நமக்கு பழக்கப்பட்டவையாக உள்ளன.,