Showing posts with label முதுமை அழகு. Show all posts
Showing posts with label முதுமை அழகு. Show all posts

Friday, November 6, 2015

60 வயதில் இன்பம்..

Image result for man with walking stick imagesவளையாத கைத்தடி
வழுக்காத குளியலறை 
செரிக்கின்ற உணவு
சீரகத் தண்ணீர்
பேத்திகள், பேரன்களின் புன்சிரிப்பு
நோய்க்கு மருந்து வாங்க சொந்த பணம்
உயிருடன் தான் இருக்கிறேன் என உணர்ந்துக் கொள்ளும் மக்கள் (மகன் & மகள்)