Friday, November 6, 2015

60 வயதில் இன்பம்..

Image result for man with walking stick imagesவளையாத கைத்தடி
வழுக்காத குளியலறை 
செரிக்கின்ற உணவு
சீரகத் தண்ணீர்
பேத்திகள், பேரன்களின் புன்சிரிப்பு
நோய்க்கு மருந்து வாங்க சொந்த பணம்
உயிருடன் தான் இருக்கிறேன் என உணர்ந்துக் கொள்ளும் மக்கள் (மகன் & மகள்)

இதில் பாதியை அடைந்தாள் - நீ அரசன்
இதில் முக்கால் கிடைத்தால் - நீ சக்ரவர்த்தி
இதில் முழுவதும் கிடைத்தால் - நீ தான் கடவுள்
முதுமை அழகு ........ரசியுங்கள் .... போற்றுங்கள்
உன் வளர்ச்சி தான் அவர்களின் முதுமை

வாழ்க வளமுடன் & வாழ விடுங்கள் வளமுடன்
Ravi SR Ravi Pattuk kottai

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval