Friday, November 13, 2015

இதோ ஒரு எம்.பி யின் அரசு வருமான கணக்கு

The widely acknowledged fact that non-resident Indians (NRIs) are ...மாதச்சம்பளம் - 50000
இதர வருமானம் - 45000
மாத அலுவலக. - 45000
செலவு
மகிழுந்து பயண - 48000
செலவு
( ரூ 8 * 6000 km )
தினப்படி - 1000
பாராளுமன்றம்  கூடும்போது
புகைவண்டியில் முதல் வகுப்பு எத்தனை முறை போனாலும் இலவசம்.
வருடத்திற்கு 34 முறை விமானத்தில் இலவசம் ( Business class )
டில்லியில் தங்கும் அறை இலவசம்.
மினசார கட்டணம் இலவசம்
(50000 unit )
தொலைபேசி கட்டணம் இலவசம்.
( 1,50,000 calls )
ஒரு எம்.பி யின் மாதச்செலவு 2.92 இலட்சம் வருடத்திற்கு 3,504,000 ஐந்து வருடத்திற்கு 1,75,00,000
மொத்தம் 543 எம்.பி களுக்கு ஐந்து ஆண்டிற்கு 9,50,25,00,000 ( அதாவது சுமார் 950 கோடி )
இது அத்தனையும் நம் வரிப்பணம்
படிக்காத இந்த அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சலுகை நமக்கு உணவளிக்கும் விவசாய்க்கு இல்லை.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval