Wednesday, November 4, 2015

இது நம்ம ஊரு – தமிழகம் – தெரிந்துகொள்வோம்


58446_n1) சென்னை – தமிழகத்தின் தலைநகரம் & தென் இந்தியவின் நுழைவாயில்
2) அரியலூர் – சுண்ணாம்பு பூமி 
3) கோயம்புத்தூர் – தென் இந்தியாவின் கைத்தறி நகரம்
4) கடலூர் – பிரபஞ்சத்தின் நடனம்
5) தர்மபுரி – தோட்டக்கலை மற்றும் மலைகளின் செழிப்பு
6) திண்டுக்கல் – பூட்டு
7) ஈரோடு – மஞ்சள் ‘முக்கியமான சந்தை’
8) காஞ்சிபுரம் – கோவில்களின் நகரம்
9) கன்னியாகுமரி – இந்தியாவின் தெற்கு முனை
10) கரூர் – பல்வேறு கலாச்சார பாரம்பரியம்
11) கிருஷ்ணகிரி – மாமரங்களின் நகரம்
12) மதுரை – கோவில்கள், மல்லி பூக்கள் & கிழக்கில் உள்ள ஏதென்ஸ்
13) நாகப்பட்டினம் – மத நல்லிணக்கம்
14) நாமக்கல் – கோழி மற்றும் அதன் முட்டைகள்
15) நீலகிரி – மலைகளின் அரசி
16) பெரம்பலூர் – கனிம வைப்பு, சிமெண்ட் & தமிழகத்தின் மத்திய உள்நாட்டு மாவட்டம்
17) புதுக்கோட்டை – தமிழகத்தின் ஓர் அற்புதமான நகரம்
19) சேலம் – மாம்பழம் & தமிழகத்தின் எஃகு நகரம்
20) தஞ்சாவூர் – தமிழகத்தின் அரிசி உற்பத்தி
21) தேனி – இயற்கை ரசிகர்களின் சொர்க்கம்
22) துத்துக்குடி – முத்தின் சொர்க்கம் & தென் தமிழகத்தின் நுழைவாயில்
23) திருச்சி – பாறைகளின் நகரம்
24) திருநெல்வேலி – தமிழர்களின் பெருமை
25) திருப்பூர் – ஆடைகளின் அரங்கம்
26) திருவள்ளூர் – முனேற்றத்தின் முன்னோடி
27) திருவாரூர் – கர்நாடிக சங்கீதம்
28) வேலூர் – கோட்டை நகரம்
29) விழுப்புரம் – தமிழகத்தின் போர் நகரம்
30) விருதுநகர் – மாநிலத்தின் சின்னம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval