Sunday, November 8, 2015

கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்குவதற்கு காரணங்கள் என்ன?

C 2
கணினி வேகம் குறைவது சகஜமான ஒன்று தான் என்றாலும், அவ்வாறு நடைபெறும் போது யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். சில சமயங்களில் கணினி மீது வெறுப்பும் உண்டாகும். இங்கு உங்களது கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கும் சில விஷயங்களை பற்றி தான் இருக்கின்றோம். கீழே வரும் ஸ்லைடர்களில் கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்க என்ன காரணம் என்பதை பாருங்கள்..
ட்ராஷ்
கணினியின் ரீ சைக்கிள் பின் எனப்படும் ட்ராஷ் பாக்ஸ் எப்பவும் காலியாக இருக்க வேண்டும், ட்ராஷ் பாக்ஸ் முழுவதும் ஃபைல்கள் இருக்கும் போது கணினியின் கேம் நிச்சயம் குறையத்தான் செய்யும்
டெஸ்க்டாப்
கணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.
கேச்சி
கணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்
.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval