Showing posts with label முஸ்லிம் பெண் வழக்கறிஞர்... Show all posts
Showing posts with label முஸ்லிம் பெண் வழக்கறிஞர்... Show all posts

Friday, April 22, 2016

நேபாளத்தின் முதல் முஸ்லிம் பெண் வழக்கறிஞர்..

ஆண்கள் மட்டுமே வழக்கறிஞர் தொழிலில் கோலோச்சும் நேபாள நாட்டின் நீதிமன்றத்தில் முதல் முஸ்லிம் பெண் வழக்கறிஞராக சாதித்து வருகிறார் மொஹ்னா அன்சாரி.. கூடவே நேபாள அரசின் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.