Showing posts with label ரயிலில் இடம் தேடி அமர்ந்த முதல்வர். Show all posts
Showing posts with label ரயிலில் இடம் தேடி அமர்ந்த முதல்வர். Show all posts

Thursday, April 7, 2016

ரயிலில் இடம் தேடி அமர்ந்த முதல்வர்

ரயிலில் நான் கடந்த வியாழனன்று கவுகாத்தியில் இருந்து ஜார்கட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது பைஜாமா, குர்தா, வெள்ளை முடியுடன் ஒரு மனிதர் நான்கு பாதுகாவலர்களுடன் ரயிலில் ஏறினார். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர்தான் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற எந்தவித ஆடம்பரங்களும் இல்லாமல் மிகவும் எளிமையாக 4 பாதுகாவலர்களுடன் ரயிலில் தனக்கான இடத்தை தேடி அமர்ந்தார்.