Showing posts with label ரயில்களில். Show all posts
Showing posts with label ரயில்களில். Show all posts

Wednesday, October 7, 2015

ரயில்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு சலுகை நீட்டிப்பு

railways-train_
ரயில்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், 45 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, ரயில் பயணத்தின்போது ஒதுக்கீட்டு முறையில் அளிக்கப்படும் கீழ்படுக்கை வசதி இருக்கைகளின் எண்ணிக்கை 2இல் இருந்து 4ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.