Showing posts with label ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை. Show all posts
Showing posts with label ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை. Show all posts

Monday, December 19, 2016

வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்து உள்ளது.


Image result for 500, 1000 Rs imagesபழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்து உள்ளது.

பழைய நோட்டு செல்லாது

கடந்த மாதம் 8-ந் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.