ரூ.251 விலையில் மலிவான ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரிங்கிங் பெல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ப்ரீடம்251 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார்.