Showing posts with label லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி. Show all posts
Showing posts with label லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி. Show all posts

Thursday, November 5, 2015

புதிய ரேஷன் கார்டு வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ஜெயிலில் அடைப்பு

Corruption-The Black Money - Money Cruxசேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். தறித்தொழிலாளி. இவர் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு ரேசன் கார்டு கிடைக்கவில்லை. இதனால் அவர் சேலம் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியான சுந்தரியை சந்தித்து , ரேசன் கார்டு வழங்க கேட்டு பல மாதங்கள் ஆகிறது.