Showing posts with label லாரி ஸ்டிரைக் வாபஸ். Show all posts
Showing posts with label லாரி ஸ்டிரைக் வாபஸ். Show all posts

Monday, October 5, 2015

பேச்சுவார்த்தையில் உடன்பாடு லாரி ஸ்டிரைக் வாபஸ்

lorry-strike-called-off
சுங்கச்சாவடிகள் மற்றும் சுங்கக்கட்டணத்தை முறைப்படுத்த குழு அமைத்து வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டு 5 நாட்களாக நீடித்த லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இன்று முதல் லாரிகள் வழக்கம் போல் இயங்கும். நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும்.