Showing posts with label வங்கியில்கையாடல். Show all posts
Showing posts with label வங்கியில்கையாடல். Show all posts

Friday, May 26, 2017

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 17 கிலோ தங்கத்தை கையாடல் செய்த வங்கி ஊழியர்!


வங்கியில் அடகு வைக்கப்பட்ட 17 கிலோ தங்கத்தை கையாடல் செய்த வங்கி ஊழியர்!வேலூர் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 17 கிலோ தங்கத்தை வங்கி ஊழியர் ஒருவர் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது