Showing posts with label வன்முறை. Show all posts
Showing posts with label வன்முறை. Show all posts

Wednesday, January 3, 2018

வன்முறையில் முடிந்த கொண்டாட்டம்: தலித் ஒருவர் பலி

Image
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நிகழ்ந்த வன்முறையின்போது, தலித் ஒருவர் உயிரிழந்தார். 

இதனால் உருவான கலவரம், மும்பை நகருக்கும் பரவியது. மும்பையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில் 40க்கும் அதிகமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.