Showing posts with label வருமானவரி. Show all posts
Showing posts with label வருமானவரி. Show all posts

Saturday, April 8, 2017

வருமானவரிச் சட்ட மாறுதல்கள்*

Image result for income tax images01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வந்துள்ள கட்டுப்பாடுகள்  குறித்த விளக்கம் கீழே…
*சட்டவிதி 269ST(a):*
ரூ.2 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (அ) பல பட்டியல்களுக்கோ ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.