விசா நடைமுறையில் மாற்றம் அமெரிக்காவில் பணியாற்றும் 7 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
டிரம்ப் நடவடிக்கையால் விசா நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் 7 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.