நம் குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் விதமாக வீட்டுத்தோட்டங்கள் அமைத்து வருகிறார்கள் பலரும். அந்த வகையில், தனது வீட்டின் தரைப்பகுதியில் புறக்கடைத் தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட சாகுபடியை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் பகுதியைச் சேர்ந்த பிரேமா நடராஜன்.இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label வீட்டுத்தோட்டம். Show all posts
Showing posts with label வீட்டுத்தோட்டம். Show all posts
Sunday, April 17, 2016
ஆஸ்பத்திரி செலவைக் குறைக்கும் வீட்டுத்தோட்டம்!
நம் குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் விதமாக வீட்டுத்தோட்டங்கள் அமைத்து வருகிறார்கள் பலரும். அந்த வகையில், தனது வீட்டின் தரைப்பகுதியில் புறக்கடைத் தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட சாகுபடியை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் பகுதியைச் சேர்ந்த பிரேமா நடராஜன்.
Subscribe to:
Posts (Atom)