மும்பையில் உள்ள மகாலட்சுமி ரயில்நிலையத்தில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயனம் செய்து, டிக்கெட் பரிசோதகரிடம் ‘முதலில் மல்லையாவை பிடியுங்கள், நான் அபராதம் கட்டுகிறேன்’ என்று கூறிய பெண், நீதிமன்றத்தில் அபராதம் கட்ட மறுத்து சிறைக்கு சென்றார்.#
இது குறித்து ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே காவலர்கள் பிரேமலதாவிடம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறும், இல்லாவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.