Showing posts with label வீரதமிழனை. Show all posts
Showing posts with label வீரதமிழனை. Show all posts

Friday, March 2, 2018

எயார் டைட்டான் விமானத்தை இயக்கும் பொறுப்பை தமிழனிடம் ஒப்படைத்தார் கனடாபிரதமர்


Image may contain: 1 person, standing, outdoor and natureஎயார் டைட்டான் விமானத்தை இயக்கும் பொறுப்பை தமிழனிடம் ஒப்படைத்தார் கனடாபிரதமர். வீரதமிழனை பாராட்டும் உலகம்.......!!!!!!!!
சிரியாவில் இருந்து மக்களை மீட்க கனடாபிரதமர் முடிவு செய்து அதற்காக எயார்கனடா விமானம் தயார்நிலையில் ஏற்பாடுசெய்யபட்டு அதற்கான விமானியை தெரிவுசெய்யும்போது கனடா நாட்டு விமானிகளுடன் பிரான்ஸ்,ஜேர்மன், இந்தியா, பாகிஸ்தான் விமானிகளும் யுத்த பூமிக்கு செல்ல முடியாதென பயத்தினால் மறுத்துவிட லண்டலில் இருந்து கனடாவுக்கு fப்ளை எமிட்ரேஸ் விமானத்தை இயக்கி வந்த ஈழத்தமிழன் சிறிவிஜயா கிறிஸ் நிலமையை உணர்ந்து தான் செல்வதாக முன் வந்து அரைமணிநேரத்தில் எயார் கனடா என்ற விமானத்தை சிரியாவில் தரையிறக்கி 163 பேருடன் பலத்த எதிர்தாக்குதல்களுக்கு