Showing posts with label வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!!. Show all posts
Showing posts with label வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!!. Show all posts

Sunday, April 17, 2016

வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!!

கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக்கூடும். சிவந்த கண்களும், வறண்ட தோலும், கரகரத் தொண்டையுமாக அவதிப்பட நேரிடும். நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்த, வெட்டிவேர் உஷ்ண நோய்களை விரட்டும் வெற்றிவேராகவே இருக்கிறது.