Showing posts with label ஷம்ஷீரே மில்லத்" எம்.ஏ.லத்தீப் சாஹிப். Show all posts
Showing posts with label ஷம்ஷீரே மில்லத்" எம்.ஏ.லத்தீப் சாஹிப். Show all posts

Monday, March 12, 2018

ஷம்ஷீரே மில்லத்" எம்.ஏ.லத்தீப் சாஹிப்

Image may contain: 1 person, closeup
மஞ்சவெலி அப்துல் லத்தீப் சாகிப் ஜுலை 1, 1936 அன்று அன்றைய வட ஆற்காடு மாவட்டம் இன்றைய வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை வாணியம்பாடி இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரி படிப்பை வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியிலும் தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி, சட்டக்கல்லூரியிலும் பயின்று எம்.ஏ.,எம்.எல்., பட்டம் பெற்றார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவப் பருவத்திலேயே மாணவர் தலைவராக திகழ்ந்துள்ளார்.