Showing posts with label ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். Show all posts
Showing posts with label ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். Show all posts

Monday, December 28, 2015

இரக்கமே இல்லாத தயாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

சென்னை மாநகரத்தை வெள்ளம் சூழ்ந்ததும், அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்தனர் விமான நிறுவனங்களும் மக்களை சுரண்டியது ஒரு பேஸ்புக் பதிவு மூலமாக வெளியாகியுள்ளது.
அனுபம் ஆனந்த் என்ற இளைஞரின் பேஸ்புக் பதிவு இதோ...
சென்னை நகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பலர் கஷ்டப்பட்டு பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அன்று திடீரென விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டது. நான் ரூ. 22 ஆயிரம் கொடுத்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டெல்லிக்கு டிக்கெட் வாங்கினேன். ஆனால், பொதுமக்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் விமான நிலைத்தில் காத்திருந்தனர்.