Showing posts with label ஹெல்மெட் கட்டாயம்: ஐகோர்ட். Show all posts
Showing posts with label ஹெல்மெட் கட்டாயம்: ஐகோர்ட். Show all posts

Wednesday, September 9, 2015

பெண்கள், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: ஐகோர்ட்

கட்டாய, ‘ஹெல்மெட்’ தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.’இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியவில்லை என்றால், ஆவணங்களை பறிமுதல் செய்யலாம்.பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிவதில் விலக்கு கிடையாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.