வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய தூதுக்குழு இன்று வட கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரியான சுங் யூயி யோங் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, வட கொரிய குழுவுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.