Showing posts with label ​ஸ்ட்ரெச்சர் தர மறுப்பு. Show all posts
Showing posts with label ​ஸ்ட்ரெச்சர் தர மறுப்பு. Show all posts

Thursday, November 17, 2016

​ஸ்ட்ரெச்சர் தர மறுப்பு: சிகிச்சைக்காக முதல் தளம் வரை கணவரை இழுத்துச் சென்ற மனைவி..!

​ஸ்ட்ரெச்சர் தர மறுப்பு: சிகிச்சைக்காக முதல் தளம் வரை கணவரை இழுத்துச் சென்ற மனைவி..!
கிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு ஸ்ட்ரெச்சர் தர நிர்வாகம் மறுத்ததால் அவரை முதல் மாடிக்கு அவரின் மனைவி இழுத்தே சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.