Showing posts with label ₹1000 நோட்டுகள் செல்லும். Show all posts
Showing posts with label ₹1000 நோட்டுகள் செல்லும். Show all posts

Sunday, November 13, 2016

வரும் 24ம் தேதி வரை பழைய ₹500, ₹1000 நோட்டுகள் செல்லும்


வரும் 24ம் தேதி வரை பழைய ₹500, ₹1000 நோட்டுகள் செல்லும்500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றை பயன்படுத்தவதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவு வரை அளிக்கப்பட்டிருந்தது.