சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள் மற்றும் 12 முன்னாள் அமைச்சர்களை, பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அரசின் முக்கிய பொறுப்புகளில் மன்னர் குடும்பத்தினரே இருந்துவருகின்றனர்.